Close

மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் , குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையை 15-06-2021 அன்று வழங்கினார்கள்