Close

மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் , மூன்று சக்கர சைக்கிள் மற்றும் உதவி உபகரணங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு 10.06.2021 அன்று வழங்கினார்