Close

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் , 09.04.2022 அன்று திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைகின்ற இடத்தினையும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களின் வரைபடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்