Close

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் , 08.03.2022 (இன்று) திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தினை தொடங்கி வைத்தார்