Close

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் , 04.01.2022 அன்று சத்திரம் பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து போக்குவரத்தினை தொடங்கி வைத்தனர்