Close

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அவர்கள் , புள்ளம்பாடி இலால்குடி ஒன்றியங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர் நிறைந்த ஏரிகள் , ஆறுகள் , மழைநீர் சூழப்பட்ட பகுதிகள் , சேதமடைந்த பயிர்கள் , சாலைகள் மற்றும் நந்தியாறு செல்லும் பகுதிகளை 30.11.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்