Close

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் , திருச்சிராப்பள்ளியில் மழையினால் நீர் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை , 16.11.2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்