Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் இதன் உபகோயிலான திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்ச பெருமாள் திருக்கோயில் மற்றும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் , 10-07-2021 அன்று ஆய்வு செய்தார்