Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலஅமைச்சர் அவர்கள் பல்வேறு வளர்ச்சிபணிகள் மற்றும் கோரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் 26-06-2020 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.