மாண்புமிகு அமைச்சர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் எரகுடி கிளையினை தொடங்கி வைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்