Close

நியுமோகோக்கல் கான்ஜூகேட் என்கிற நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான தடுப்பூசி வழங்குவதற்கான முகாமினை ,மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஆகியோர் 23-7-21 அன்று தொடக்கி வைத்தனர்