தமிழக அரசு மண்ணச்சநல்லூர் பயிற்சி மையத்தில்(தொடுவானம்) பயின்று JEE (Main) தேர்வில் வெற்றி பெற்ற மாணவியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்