Close

கோரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை -கள்ளிக்குடியில் செயல்படும் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையம், மத்திய பேருந்து நிலையம் இரயில்வே ஜங்சன் மற்றும் விமான நிலயம் ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்