காவிரியில் பெருமளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.