Close

எஸ்.கண்ணனூரில் பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை 01.12.2020 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்