Close

இலால்குடி வட்டம் ,நெய்க்குப்பை புதூரில் உள்ள மாநில அரசு விதைப் பண்ணையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 24-06-2021 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்