Close

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள் -பட்டாச்சாரியார்கள் -பூசாரிகள் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண நிதி ரூபாய் 4000 மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் 27-06-2021 அன்று வழங்கினார்